News August 4, 2024
பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, ஈரோட்டில் உள்ள 7,43,181 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News October 24, 2025
ஈரோடு: IRCTC-ல் வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை(IRCTC)
மொத்த பணியிடங்கள்: 64
கல்வித் தகுதி: B.Sc, BBA, MBA படித்திருந்தால் போதும். தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 24, 2025
ஈரோடு: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News October 24, 2025
ஈரோட்டில் தக்காளி விலை கடும் உயர்வு

ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தக்காளியின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி, ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளியின் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் தக்காளியை 1 கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி வரத்து குறைவால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


