News August 4, 2024

ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, அரியலூரில் உள்ள 2,47,252 அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News September 18, 2025

அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

News September 18, 2025

அரியலூர்: பட்டாசு கடை வைக்க வேண்டுமா?

image

அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இணையதளம் வழியாக மட்டும் 10.10.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இசேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் என மாவட்ட ஆட்சி ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

அரியலூர்: இளைஞருக்கு 8 ஆண்டு சிறை!

image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டு கடம்பூர் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 11000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!