News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 415286 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News August 13, 2025

சிவகங்கை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து ஆக.30க்குள் விண்ணப்பிக்கவும்.

News August 13, 2025

சிவகங்கை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆக.14) பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது. திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லி நகரம், கீழராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, மணலூர், மடப்புரம், பூவந்தி, வடகரை, புலியூர், கொந்தகை, கீழடி, காஞ்சிரங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் 10-5 மணி வரை மின்தடை.

error: Content is protected !!