News August 4, 2024

இலவச தையல் பயிற்சி

image

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களை பணி அமர்த்தும் வகையில் ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக வரும் 18ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சிகளும், 2ம் கட்ட பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு 95979-14182 என்ற எண்ணை தொர்பு கொள்ளலாம்.

Similar News

News February 22, 2026

திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News February 22, 2026

திருப்பூரில் இலவச வீடு வழங்கும் திட்டம்! அரிய வாய்ப்பு

image

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க<> கிளிக்<<>> செய்யவும்! யாருக்காவது இது நிச்சயம் உதவும் SHARE பண்ணுங்க!

News February 22, 2026

காங்கேயத்தில் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

image

காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது 19 வயது மகள் ஷோபிகா. காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் நேற்று காலை ஷோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!