News August 4, 2024

திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

திருப்பத்தூர்: கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:

1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மூதாட்டி உயிரிழப்பு!

image

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா (90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ.4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

image

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த புஷ்பா (வயது 90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!