News August 4, 2024
உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்ததற்கு காரணம் என்ன?

இந்தியாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி.எம்.ஐ., குறியீடு 58.10ஆக குறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலோகம், ரசாயனம் உள்ளிட்ட 8 பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் புதிய ஆர்டர்கள் குறைந்ததன் காரணமாகவே இந்த சிறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 19, 2025
மீண்டும் அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்?

TN BJP தலைமை மாறியதும், கோயில்களில் தியானம் செய்தார் அண்ணாமலை. கட்சியின் தேசிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மாநில நிகழ்வுகளில் கூட தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில், TTV, OPS ஆகியோரை சமாதானம் செய்யும் Task-ல் உள்ள அவர், தனது பாணியில் திமுகவை பேட்டியில் விளாச தொடங்கியுள்ளார். இதனால் மீண்டும் அவரின் வாய்ஸ் தமிழக பாஜகவில் ஓங்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
ராசி பலன்கள் (19.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
உடம்பு கெட்டுச்சுனா அவ்வளவுதான்: சமந்தா

ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அதன் மீது மட்டுமே கவனம் இருக்கும் என்று சமந்தா கூறியுள்ளார். இப்போதெல்லாம் தான் நல்ல உணவு, தூக்கம், மன ஆரோக்கியம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனாலேயே தான் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளதாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட அவர், கடுமையாக ஜிம் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.