News August 3, 2024
ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

பெங்களூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 16ஆம் தேதி பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சுபாஷ் என்ற நகை வியாபாரியிடம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்டனர். இதற்காக தமிழக டிஜிபி இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
Similar News
News October 21, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர் விவரம்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் இரவு ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையர் ஜான் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள.
News October 21, 2025
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி, காங்கயம், தாராபுரம் பகுதிகளில் இன்று (21.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றங்கள் நடந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.
News October 21, 2025
திருப்பூர்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <