News August 3, 2024
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54ஆவது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
Similar News
News August 13, 2025
செங்கல்பட்டு கூட்டுறவு வங்கிகளில் வேலை-APPLY NOW

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. செங்கல்பட்டில் 126 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் <
News August 13, 2025
செங்கல்பட்டில் 13,064 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையை ஒட்டியுள்ள மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற & ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை செங்கல்பட்டில் 13,064 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்!
News August 13, 2025
செங்கல்பட்டில் நாளை கடைசி!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <