News August 3, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இன்று காலை 11.15 மணி அளவில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதன் மூலம் பல விபத்துக்களை தவிர்க்கலாம். மேலும், வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணியவும், ஹெல்மெட் அணியவும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News August 19, 2025

திருப்பத்தூர்: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

திருப்பத்தூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

News August 19, 2025

திருப்பத்தூரில் இப்படி SMS வருதா? உஷார்!

image

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு பற்றி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் வாட்ஸ்-அப், டெலிகிராமில் வேலை வாய்ப்பு பற்றி வரும் SMS-களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News August 19, 2025

திருப்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முறிவு

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி கூட்டு ரோட்டில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியதில் ஐயப்பன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!