News August 3, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்.பி

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வைத்து ஆர்.இ.சி.எல். சமூக பொறுப்புணர்வு நிலையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
Similar News
News October 15, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அக்.17 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் மருதூர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், கலியாஊர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 15, 2025
தூத்துக்குடி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் தடைபடும். இதனை தடுக்க <
News October 15, 2025
தூத்துக்குடி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <