News August 3, 2024
கோவை எம்.பி ஆய்வு

கோவை வஉசி திடலில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கான ஆயத்த பணிகளை எம்.பி கணபதி ராஜ்குமார் நேரில் (ஆகஸ்ட்.3) ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் அசோசியேசன் (ம) கோவை மாநகராட்சி இணைந்து நடத்த உள்ள தேசிய அளவிலான INDIA SKATE GAMES 2024 போட்டிக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 6, 2025
கோவை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 6, 2025
கோவை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

கோவை மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 6, 2025
கோவை: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

கோவை மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 34 இளநிலை உதவியாளர், பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் <


