News August 3, 2024
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News September 7, 2025
ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ஆவடி நகரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் அவசரத் தேவைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு பொதுமக்கள் 100-ஐ அழைக்கலாம் அல்லது உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் கைபேசி எண்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
News September 7, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

திருவள்ளூர் மக்களே.. இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE