News August 3, 2024

வரன்முறை செய்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

தென்காசி: வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கல் தேதி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 3.11.2025 மற்றும் 4.11.2025 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

தென்காசி மின்சாரம் தாக்கி கால்நடைகள் பலி

image

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை யாதவர் தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் மற்றும் நாராயணன் மகன் பெருமாள் என்பவரது மேய்ச்சலுக்கு சென்ற ஏழு எருமை மாடுகள் அனுமதி நதி ஆற்று படுகை பகுதியில் உள்ள பொட்டகலம் மின் மாற்றி கம்பத்தில் அறுந்து கிடந்த மின் வயர் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News October 30, 2025

தென்காசி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!