News August 2, 2024
சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
சிவகங்கை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

சிவகங்கை தாசில்தார்-04575-240232
மானாமதுரை தாசில்தார்- 04574-258017
இளையான்குடி தாசில்தார் – 04564-265232
திருப்புவனம் தாசில்தார் -04574-265094
காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
தேவகோட்டை தாசில்தார்-04561-272254
காரைக்குடி தாசில்தார் -04565-238307
திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155
பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க