News August 2, 2024

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் ஆலை

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,800 கோடியில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 67 ஏக்கரில் ரூ.1,800 கோடி செலவில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்கிறது. ஆலை கட்டுமான பணிகளின்போது 200 பேருக்கும், தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 24, 2025

காஞ்சிபுரம்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <>இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத்<<>> தொடர்ந்து பாருங்கள். (SHARE)

News December 24, 2025

காஞ்சி: மாணவியை நள்ளிரவில் அழைத்த கல்லூரி நிர்வாகி!

image

குன்றத்தூர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவியை கல்லூரி நிர்வாக அதிகாரி ராமமுர்த்தியை சந்திக்கும் படி வார்டன் ஜான்சி கூறியுள்ளார். மேலும், மாணவிக்கு நள்ளிரவில் வாட்ஸ்-ஆப் மூலம் சந்திக்க ராமமூர்த்தியிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, சந்தித்த மாணவியிடம் ஆபாச முறையில் பேசிய அவர் மீதும், வார்டன் மீதும் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

காஞ்சிபுரம்: உடல் நசுங்கி கொடூர பலி!

image

குன்றத்தூர் தெற்கு மலையம்பாக்கம் என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செட்டி பேடு என்னும் இடத்தில் பின்னால் வந்த லாரி தாமோதரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தாமோதரன் உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

error: Content is protected !!