News August 2, 2024
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News January 11, 2026
திருவாரூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
திருவாரூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<
News January 11, 2026
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வளையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கி விண்ணப்பப் பதிவு நடைமுறை இணையதளம் மூலம் https://tanfinet.tn.gov.in நடைபெறுகிறது. இதற்கு வருகின்ற ஜனவரி 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


