News August 2, 2024

கல்வராயன் மக்களுக்கான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

image

கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Similar News

News October 20, 2025

கள்ளக்குறிச்சி: GAS வாங்குறீங்களா…? இதை தெரிஞ்க்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்.பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 20, 2025

கள்ளக்குறிச்சி: மகளிர் சுய உதவிக்குழு பற்றிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கடந்த 4 ஆண்டுகளில் 924 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 6.89 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 38,942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2,521 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல்.

News October 20, 2025

கள்ளக்குறிச்சி: பட்டாசு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது

image

1. உடனடியாகக் காயம்பட்ட பகுதியை 20 நிமிடங்கள் குளிர்ந்த ஓடும் நீரில் காட்டவும்.

2.மோதிரம் போன்ற இறுக்கமான பொருட்களை அகற்றவும்.

3.மஞ்சள், பேஸ்ட் போன்றவற்றைத் தடவுவதைத் தவிர்க்கவும்.

4. காயத்தைக் கிருமி நீக்கப்பட்ட துணியால் மூடிய பின், தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகவும்.

5.ஆழமான காயம், இரத்தப்போக்கு இருந்தால், அவசர மருத்துவ உதவி பெறுவது மிக அவசியம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!