News August 2, 2024

உதகை: சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனு

image

உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் அல்லிராணி தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஆகஸ்டு 2) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

Similar News

News December 2, 2025

நீலகிரி : 10th போதும் பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு

2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-

3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate

4. கடைசி தேதி: 04.12.2025

5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in

(ஷேர் பண்ணுங்க)

News December 2, 2025

கூடலுாரில் பெரும் அதிருப்தி

image

கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 3.5 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்ட பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவு பெற்றது.2020ல் நடந்த திறப்பு விழா பணிகள் முடிந்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின், 2020 மே 28ம் தேதி, அன்றைய முதல்வர் பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். கட்டடம் திறக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை செயல்படாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

News December 2, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!