News August 1, 2024

‘SEED’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘SEED’ (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம், மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள், மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 30, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விலை விவரம்

image

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ரூ.8,089க்கும், மக்காச்சோளம் ₹2,396க்கும், மணிலா ரூ.7,386க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மேல் உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 29, 2025

கள்ளக்குறிச்சி: திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

கள்ளக்குறிச்சி: வாகனம் வைத்திருப்பர்வகர்க்குக்கு குட் நியூஸ்!

image

கள்ளக்குறிச்சி மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய இந்த <>லிங்கில் <<>>சென்று பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த என்னை தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!