News July 31, 2024
ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜூலை 31) பிற்பகல் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
ராமநாதபுரம்: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை நெல்

திருப்புல்லாணி மற்றும் உத்தரகோசமங்கை வேளாண்மை மையங்களில் என்.ஆர், என்.எல்.ஆர், கோ-55, பி.பி.டி உள்ளிட்ட ரகங்களும் துாயமல்லி, சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மின்னணு பரிவர்த்தனை, ATM கார்டு மூலம் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதார் கார்டு மற்றும் சிட்டா அடங்கல் கொண்டு பெறலாம் என உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளில் குறையா?

போகலுார் 74029 07610,
கடலாடி – 74029 07614,
கமுதி – 74029 07613,
மண்டபம் – 74029 07606,
முதுகுளத்துார் – 74029 07612,
நயினார்கோவில் – 74029 07611,
பரமக்குடி – 74029 07609,
ஆர்.எஸ்.மங்கலம் – 74029 07607,
ராமநாதபுரம் – 74029 07604.
திருப்புல்லாணி -74029 07605,
திருவாடாணை -7402907608
எண்களுக்கு வாட்ஸ்ஆப் & 18004257040 எண்ணில் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
*ஷேர்
News September 10, 2025
அதிர்ந்த பரமக்குடி; 7000 போலீசார் குவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 7000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.