News July 31, 2024
கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் மீட்பு

பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் கார்த்திகேயன் தந்தை குமரவேல் என்பவர் தனது வீட்டில் பின்புறம் இருந்த கிணற்றில் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு மீட்பு பணி துறையினர் கிணற்றில் விழுந்த நபரை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News November 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!


