News July 30, 2024
நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04286- 299137 ஆகிய கட்டுப்பாட்டு எண்ணைதொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான கடைசி தேதி 31-08-2025 ஆகும்.எனவே, சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவியர் 8/10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 79041-11101/82201-10112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்
News August 22, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5ஆகவே நீடிக்கிறது
News August 22, 2025
நாமக்கல்: ரூ.1,15,000 சம்பளம்: அரசு SUPERVISOR வேலை!

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<