News July 30, 2024
போதை பொருட்கள் தடை குறித்து ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட மது போதை தொடர்பான பொருட்களை தடை செய்வது குறித்தும் அதனை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் ஆட்சியர் லட்சுமிபதி அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.