News July 29, 2024
8 காவலர்கள் பணியிட மாற்றம்: எஸ்பி உத்தரவு

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மற்றும் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய காவலர் ஒருவர் என மொத்தம் 8 காவலர்கள் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 8 பேர் மீண்டும் மாற்று காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 29, 2025
கள்ளக்குறிச்சி: திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
கள்ளக்குறிச்சி: வாகனம் வைத்திருப்பர்வகர்க்குக்கு குட் நியூஸ்!

கள்ளக்குறிச்சி மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய இந்த <
News August 29, 2025
கள்ளக்குறிச்சி: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. M.E. படித்தோர் <