News July 28, 2024

கர்ப்பிணிகள் அரசு நிதி உதவி பெற கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு நிதி உதவி பெற கணினியில் சுயமாக பதிவு செய்து நிரந்தர தாய், சேய் அடையாள அட்டை பெறலாம், இதற்காக தாய்மார்கள் தங்கள் செல்போன் அல்லது கணினி மூலம் http://picme.tn.gov.in/picme என்று இணைய தளத்தில் சென்று சுய உதவி என்ற கட்டத்தை அழுத்தி ஆதார் அட்டை, கர்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிரந்தர தாய் சேய் அடையாள அட்டை பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.7) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!