News July 28, 2024
மகராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட பாஜக துணை தலைவர் சுகனேஸ்வரி விஜயகுமார் அவரது இல்லத்தில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News March 5, 2026
சிவகங்கை: வழுக்கி விழுந்து தலையாரி பலி.!

திருப்புவனம் புதூர் வன்னிகோட்டை காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் வலையனேந்தல் குரூப் தலையாரியாக பணியாற்றி வந்தார். தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 5, 2026
சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <


