News July 28, 2024

மாநகர பேருந்துகளின் தடம் எண் மாற்றம்

image

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்து தடம் எண் 104 C CUT சர்வீஸ் மற்றும் 104 C என்று மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும். அதேபோல் கோயம்பேடு – கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கும் தடம் எண் 104 C சர்வீஸ், 104 C X என்று மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும் என்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மார்ச்-13) இரவு 10 மணி முதல் நேற்று (மார்ச்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 13, 2026

செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

News March 13, 2026

தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

image

பனையூர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், இன்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கும் சூழலில், இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தவெக மாவட்ட செயலாளர்களில் 120/132 மா.செ பங்கேற்றனர். கூட்டணிக்கு 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக கூட்டணிக்கு செல்லுமா என்பது குறித்து கமெண்டில் சொல்லுங்க.

error: Content is protected !!