News July 28, 2024
அதிமுக வார்டு செயலாளர் வெட்டிக்கொலை

புதுச்சேரி எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த இவர், கோயில் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த பயங்கரம் நடந்துள்ளது. 2 சக்கர வாகனத்தில் வந்த அவரை, காரை மோதவிட்டு கீழே தள்ளி வெட்டிக்கொன்றுவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியுள்ளது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
BREAKING: வைரமுத்துவுக்கு ஞான பீட விருது

கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ஞான பீட விருது, தமிழ் மொழியில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்திருந்தது. தற்போது, 12 கவிதை தொகுப்புகள், 10 நாவல்கள், 2 ஆராய்ச்சி கட்டுரைகளை வைரமுத்து நிறைவு செய்துள்ள நிலையில், வாழ்நாள் இலக்கிய பங்களிப்பிற்காக அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
News March 14, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த மாதமே ₹5,000 வரவு (மார்ச், ஏப்ரல் சேர்த்து) வைக்கப்பட்டது. இதனால், அடுத்த 2 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாம்.