News July 28, 2024
ராமநதி அணையில் 3 மிமீ மழை பதிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும் இரவு நேரத்தில் ஆங்காங்கே சாரல் மழையும் பெய்தது. கடையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராமநதி அணைப்பகுதியில் 3 மிமீ மழையும், கடனாநதி அணை பகுதியில் 1 மிமீ மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (12-1-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.
News January 12, 2026
தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 12, 2026
தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


