News July 28, 2024
நீலகிரியில் பாதிப்பை எதிர்கொள்ள 450 பேர் தயார்

நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையைச் சார்ந்த 450 பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
நீலகிரி: உங்க PHONE தொலைந்து விட்டதா?.. NO டென்ஷன்!

நீலகிரி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 7, 2026
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.