News July 28, 2024
மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் பொந்தம்புளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நாளை ( 29.7.2024) நடைபெற இருந்தது. இம்முகாம் நிர்வாக காரணங்களுக்காக பெருநாழி ஊராட்சி பெருநாழி எஸ்பிஜே மஹாலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


