News July 28, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த உமா என்பவர் 2019 ஆண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கோரிய நிலையில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே இது குறித்து வழக்கு தொடர்ந்த அவருக்கு அப்போதைய ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியிருந்தது. ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காததால் தற்போதைய ஆட்சியர் ஆக 22ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News March 11, 2026

திருப்பத்தூருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

image

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் தொன்போஸ்கோ பள்ளிக்கு தமிழ்நாடு DCM மார்ச் 14 ஆம் தேதியன்று வருகை புரிந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனையொட்டி இடம் தேர்வு செய்தல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்ளனர்.

News March 11, 2026

திருப்பத்தூர்: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 11, 2026

திருப்பத்தூர்: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

image

திருப்பத்தூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

error: Content is protected !!