News July 27, 2024
டிஎன்பிஎல்: திருப்பூர் அணி அபார வெற்றி

டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவரில் 169/8 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மான் பாஃப்னா 50, கணேஷ் 39 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய திருச்சி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி 16.5 ஓவரில் 122 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
Similar News
News April 6, 2026
உங்க வாக்குச்சாவடி எங்கே? ஒரு ஆப் போதும்!

தேர்தல் அன்று உங்க ஏரியாவில் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறலாம். அதனால், நம் வாக்குசாவடி எது என்ற குழப்பம் எழலாம். அந்த பிரச்னையை தீர்க்கதான் ECI , ‘ECINet’ என்ற <
News April 6, 2026
₹500 கோடி ஊழல்.. அன்பில் மகேஸ் மீது குற்றச்சாட்டு

திருவெறும்பூரில் அன்பில் மகேஸுக்கு எதிராக அதிமுக சார்பில் EX MP குமார் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொண்ட குமார், பள்ளிக்கல்வித்துறையில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டத்தில் பினாமி நிறுவனம் மூலம் அன்பில் மகேஸ் ₹500 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்தால், பினாமி நிறுவனத்தின் பெயரை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. கடைசி நேர அறிவிப்பு!

சென்னையில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம், தி.நகரில் தலா 1 மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது குறைவான நேரம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவு செய்துள்ளாராம்.


