News July 27, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி பெண் கைது

image

பெரம்பலூர், குன்னம் கிராமத்தை சேர்ந்த பொன்மனச்செல்வி என்பவரிடம் பெரம்பலூர் கலைநகரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று  முத்துலட்சுமியை கைது செய்தனர்.

Similar News

News November 10, 2025

பெரம்பலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!