News July 27, 2024
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திண்டிவனம், JVS திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர், முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.மாசிலமணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 10, 2025
விழுப்புரம் மலையனூர் கோயிலின் தல வரலாறு தெரியுமா உங்களுக்கு?

சிவன், பிரம்மனின் ஒரு தலையை கொய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டார். தோஷத்தால் சிவனின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்க துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் சிவன் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். தேவி உணவுகளை மயானத்தில் சூறையிட கபாலம் சிவன் கையிலிருந்து வந்து தேவி கையில் அமர்ந்தது. தேவி அதனை தன் காலால் நசுக்கி மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். ஷேர் பண்ணுங்க.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04146-222470) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016119>>தொடர்ச்சி<<>>