News July 27, 2024
மாணவிகள் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி

கடந்த 2020ஆம் ஆண்டு அரியலூரில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை காரைக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துக்குமார் தனது வலைதளத்தில் பதிவிட்டு திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்ட அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி ராதிகா புகார் அளித்தார். புகாரின் பேரில் அவதூறு பரப்பிய முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 5, 2026
அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
அரியலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 5, 2026
அரியலூர்: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!


