News July 27, 2024
Visa, Ola Fin நிறுவனங்களுக்கு RBI அபராதம்

Visa, Ola Fin மற்றும் மணப்புரம் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி, Visa நிறுவனத்துக்கு ₹2.4 கோடியை அபராதமாக செலுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதே காரணத்துக்காக Ola Fin நிறுவனத்துக்கு ₹87 லட்சம், மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு ₹41.5 லட்சம் அபராதம் செலுத்தும்படி ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லையா?

பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என BJP தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அண்ணாமலைக்கு எந்த புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2026
UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

UPSC தேர்வில் இறுதிக்கட்டம் வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். SHARE.