News July 27, 2024
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 26) முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொடி நாள் நிதியில் அதிக வசூல் புரிந்தமைக்காக துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷாவிற்கு வெள்ளி பதக்கமும், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
Similar News
News March 17, 2026
திருச்சி: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். SHARE பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 17, 2026
திருச்சி மக்களே 250 கோழிகள் இலவசம்.. APPLY!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.