News July 26, 2024

சிறந்த காவல் நிலையத்துக்கு எஸ்.பி பாராட்டு

image

2022-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை சிறந்த முறையில் பராமரிப்புக்கு கடமலைக்குண்டு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. ‘தமிழ்நாடு முதலமைச்சரின்’ சிறந்த காவல் நிலையத்திற்கான 2022-ம் ஆண்டிற்கான விருதை தற்போதைய கடமலைக்குண்டு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் M.கண்ணன், தேனி எஸ்.பியிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.

Similar News

News August 19, 2025

தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<> இங்கே க்ளிக் <<>>செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9894889794 அழைக்கவும். படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!