News July 26, 2024

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சொத்திற்காக தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்தார். இந்நிலையில்  இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியான வள்ளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கி இன்று பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar News

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
8. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!