News July 26, 2024
முதல்வர் ரங்கசாமி டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுவதற்கான உரை அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் ரங்கசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். மேலும் நாளை காலை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார்.
Similar News
News March 6, 2026
புதுச்சேரியில் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கிடையில், மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
News March 6, 2026
புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
News March 6, 2026
புதுச்சேரி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


