News July 26, 2024

குமரி கடலில் கவிழ்ந்த படகு; உயிர் தப்பிய 5 மீனவர்கள்

image

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ததேயூஸ்(52). இவர் 4 மீனவர்களுடன் வள்ளத்தில் இன்று அதிகாலை கோவளம் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துவிட்டு நெத்திலி மீனுடன் கரை திரும்பியபோது ஆக்ரோஷமாக பொங்கிய அலையில் படகு கவிழ்ந்து. இந்நிலையில், 5 மீனவர்கள் அருகில் படகில் வந்த வேறு மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

Similar News

News March 5, 2026

முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

image

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 4, 2026

குமரி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

குமரி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

குமரி மக்களே, <>இங்கு க்ளிக் செய்து<<>> 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!