News July 26, 2024

அரியாங்குப்பம் தொகுதியில் கல்வீடு கட்டுவதற்கான நிதி உதவி

image

அரியாங்குப்பம் தொகுதி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 22 லட்சம் ரூபாய் நிதி பெறுவதற்கான அரசாணையை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சணா மூர்த்தி தலைமையில் இன்று
வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 6, 2026

புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

image

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

News March 6, 2026

புதுச்சேரி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 6, 2026

புதுச்சேரி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!