News July 26, 2024
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு திட்டம் 2024-25 கீழ் தேக்கு, மகாகணி, சவுக்கு, புச்கண், இழுப்பை, நீர்மத்தி, ஈட்டி, நாவல், கொன்றை, மகிழம், வேம்பு, வனப் பாதுகாப்பு சரகத்தின் மூலம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்க உள்ளனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 7708276096, 6380564340, 9965043817, 6383930224 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News March 8, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.