News July 26, 2024

வெக்காளியம்மன் கோவிலில் முதல்வர் மனைவி சாமி தரிசனம்

image

திருச்சி உறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் ஆலயத்தில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர் வெக்காளியம்மன் தரிசனம் செய்துவிட்டு  திருவானைக்காவல் மற்றும் சமயபுரத்திற்கு செல்ல உள்ளார். இதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Similar News

News March 8, 2026

திருச்சி: கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் பட்டியல் வெளியீடு

image

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் அறிந்துகொள்ளலாம். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லால்குடியை சேர்ந்த மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

News March 7, 2026

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!