News July 26, 2024
கட்சி நிர்வாகிக்கு ஆறுதல் தெரிவித்த டிடிவி தினகரன்

திருவாரூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளருமான ரவிச்சந்திரனின் துணைவியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருவாரூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Similar News
News March 3, 2026
திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருவாரூர் மக்களே, <
News March 3, 2026
திருவாரூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருவாரூர் மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருவாரூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


