News July 26, 2024
டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுபவரா…

டீயுடன் எண்ணெய்யில் பொரித்த மிக்சர், வடை போன்றவற்றை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்பது குறித்து மருத்துவர்கள் சில ஆலோசனைகளை பரிந்துரைத்துள்ளனர். டீயுடன் எண்ணெய்யில் பொரித்த ஸ்நாக்ஸ் உட்கொண்டால் அஜீரண கோளாறு ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். கேக், பிஸ்கெட், சாக்லேட்டில் இனிப்பு அதிகம் இருக்கும். டீயுடன் அவற்றை உட்காெண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News March 21, 2026
பாக் – ஆப்கன் சகோதர்கள் போல இருக்க வேண்டும்: கமேனி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே உள்ள பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரித்துள்ளார். பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்களைப் போல இருக்க வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் இடையே நல்லுரவை ஏற்படுத்துவது உங்கள் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நான் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.