News July 26, 2024
சிவகங்கையில் பயங்கரம்; இளைஞர் வெட்டி படுகொலை

சிவகங்கை நகராட்சி மரக்கடை வீதியில் செயல்படும் பெயிண்ட் கடை அருகே ராஜபாண்டி என்ற நபரை நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 10, 2026
சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026
சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!