News July 26, 2024

மானியம் பெற தகுதியான விவசாயிகள் பட்டியல் வெளியீடு

image

புதுவை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் துறை தோட்டக்கலை மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கத்தின் கீழ் புதிய பழத்தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலர்கள், திசு வாழை கட்டை, வாழை போன்ற பின்செய் மானியம் கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியல் சமுதாய தணிக்கைக்காக உழவர் உதவியக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News March 5, 2026

புதுச்சேரி: தேமுதிக & நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாதகவுக்கு வழக்கம்போல் விவசாயி சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளும் தங்களது பாரம்பரிய சின்னங்களுடன் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

image

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!