News July 25, 2024
ஆட்சியர் மற்றும் அமைச்சர் பேருந்தில் பயணம்

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையிலான நான்கு புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று, தொடங்கி வைத்ததோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களோடு இணைந்து பேருந்தில் பயணம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News March 12, 2026
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
பெரம்பலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News March 12, 2026
பெரம்பலூர்: ரூ.65,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


